This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, November 22, 2013

தனுஷுடன் ஜோடி சேர்கிறார் காஜல் அகர்வால்...

                http://media.dinamani.com/2013/11/20/kajal.jpg/article1901153.ece/alternates/w460/kajal.jpg
சுராஜ் இயக்கும் படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்கிறார் காஜல் அகர்வால்.
வேல்ராஜ் இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’, கே.வி.ஆனந்தின் ‘அனேகன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். மேலும் வெற்றிமாறன் இயக்கும் ‘வேங்கைச்சாமி’ படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
தொடர்ந்து படிக்காதவன் இயக்குனர் சுராஜ், தனுஷை வைத்து ஒரு படம் இயக்குகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தில் காஜல் அகர்வால் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். சுராஜ் இயக்கிய ‘மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஆகிய படங்கள் சரியாகப் போகவில்லை.
இதனால் தோல்விப் படங்களால் வருத்தம் அடைந்த சுராஜ்க்கு இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளாராம். இதன்மூலம் தனுஷ்- சுராஜ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது.

இரண்டாம் உலகம்-சினிமா விமர்சனம் .



                        

இது இயக்குனரின் கனவு படம் என்றார் ஆனால் அவர் பகலில்  கனவு கண்டாரோ..? ஒரு சரியான கோர்வை இல்லாமல் துண்டு துண்டாக படம் காட்டுகின்றார் கடைசியில்  மூன்றாம் உலகம் என்று இன்னொரு கனவுப் படத்திற்கு அஸ்திவாரம் போட்டு வைத்துள்ளார்.......சுருக்கமாகச் சொல்வதென்றால் இதுதான் இந்தப் படத்தின் கதை என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று பார்வையாளர்களுக்கு புதிர் போடும் வேலையை செய்துள்ளார் 

செல்வராகவன் அண்ணேன்...படத்தின் கதையை சரியாகச் சொல்பவருக்கு ஆயிரம் பொற்காசு என்று அம்மா விடம் சொல்லலாமா...? அம்மா என்று நான் சொன்னது எங்க அம்மாவோ...? உங்க அம்மாவோ..?  அல்லது தமிழ் நாட்டு அம்மாவோ..? அல்ல இது படத்தில் வரும் 18 வயது அழகான  சாமி அம்மா... அம்மம்மா.....
                 
படம் துவங்கும் போது...இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் பல கோடி பூமிகள் உள்ளது என்றும் இறப்புக்குப் பிறகு பிறப்பு உள்ளது என்றும்  சில அதிமேதாவிகளின் புரியாத வார்த்தைகளைச் சொல்லி அதையும் குழந்தைகள் கார்டூன் போன்று படம் காட்டி......ஆர்யா தண்ணீருக்குள் மயங்கியபடி நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் (காக்க காக்க சூர்யா மாதிரி...) ஆரம்பிது பயங்கர எதிர்பார்ப்புடன் நகர்கின்றது 
                   
                  நாம் வாழும் முதல் நிஜஉலகம் என்றும் சாசுவத (ETERNAL) இரண்டாம் உலகம் என்று இன்னொரு உலகம் அங்கேயும் இங்கேயும் எங்கேயும் இரண்டு ஆர்யா..க்கள் -இரண்டு அனுஷ்கா..க்கள்  காதல் மோதல் ஊடல் என்று மாறிமாறி....... நிறைய எதிர்பாராத திருப்பங்களுடன் இடைவேளை வரைக்கு விறுவிறுப்புடன் வந்தப் படம்........

இடைவேளைக்குப் பிறகு முழுக்க இரண்டாம் உலகம் இரண்டு ஆர்யா...க்கள் ஆனால் ஒரு அனுஷ்கா என்று காதல் தொடர்ந்து.....கடைசியில் கிளைமாக்ஸ் ஒரு மிகப்பெரிய திருப்பம் 
என்ன திருப்பம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா...? ஹா...ஹா.. திரையில் போய் திரும்பிப் பாருங்கள் 



அனால்..ஓன்று மட்டும் நிச்சயம்...இரண்டாம் உலகம் படம் பார்த்தீர்கள் என்றால் வெள்ளித் திரையில் ஒரு காதல் ஓவியத்தை காண்பீர்கள் நீங்கள் ஒரு வித்தியாசமான ஓவியக் கண்காட்சியை பார்த்த உணர்வை நுகர்வீர்கள் ஒரு மாய உலகத்தில் சஞ்சரித்த பிரமையில் மிதப்பீர்கள்

இப்படத்தின் கதையைவிட சிறப்பூட்டும் காட்சிகள் நிறைய உள்ளன....
முதல் உலகத்தில் வரும் மருத்துவக் கல்லூரி புரபசர் அப்பாவித்தனமான மாது (ஆர்யா-1)வின் உதவும் நெஞ்சத்தைக் கண்டு காதல்கொள்ளும் ரம்யா (அனுஷ்கா-1) வில் வசெகரிக்கும் அழகு ...முதலில் மறுக்கும் மது பிறகு ரம்யாவை விரட்டி விரட்டி கோவா வரை சென்று காதலிக்கும் காட்சிகள் 

              
இரண்டாவது உலகத்தில் வரும் வீரமான வர்ணா (ஆர்யா-2 ) வீரமான அனுஷ்கா-2  வுடன் செய்யும் காதல் சேட்டைகள் நல்ல நகைச்சுவை 
காளான் பொறுக்கும் அனுஷ்கா அவதார் படத்தில் வரும் விசித்திர புலி போன்ற மிருகத்தை காலால் பந்தாடுவதும் ஆர்யா சிங்க உடலும் மனித முகமும் இறக்கைகளும் உள்ள  விசித்திரமான பறக்கும் சிங்கத்தை வேட்டையாடுவதும் சிரிப்பூட்டும் நல்ல சண்டைக்காட்சிகள் 

பனிப்பொழிவு காட்டுக்குள் இரண்டு ஆர்யாக்களும் ஒரு அனுஷ்காவும் அம்மா சாமியை மீட்டு வரும் காட்சிகளும் அங்கே ஆர்யா-2 வும் அனுஷ்கா-2 வும் கட்டிப்பிடித்து ராட்டினம் சுத்தும் முதல் காதல் உருவான காட்சியும்...காண்பவர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் அருமை ...... இப்படி நிறைய வண்ணமயமான த்திரிலிங்-கம்-சிரிப்பு காட்சிகளுக்கு பஞ்சமில்லை   

                                       thanks-YouTube-by Tibban Sf

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கனிமொழியே....பாடல் நல்ல காமெடி அதே நேரம் காதல் தீயே...பாடல் நல்ல காதல் மெல்லிசை பழங்கள்ளு....பாடல் தேவதாஸ் வகை ஆனாலும் அதுகாட்டுவதோ இரண்டாம் உலகத்து புதுமையான  டாஸ்மாக் பார்...அனிருத்தின் பின்னணி இசையோ பல நேரங்களில் காதில் ஒப்பாரி ஓலமிட்டாலும்  சில நேரங்களில் இனிமை

(அது சரி...அண்ணேன் நீங்க என்ன சொல்ல வர்ர்ர்ர்ரீங்க...படம் நல்லாயிருக்கா? பார்க்கலாமா...? அத்த சொல்லாம என்ன சொல்ல வாருறீங்க...? எதுவும் புரிய மாட்டேன்கிறதே....)


ஆமாம்...எனக்கு மட்டுமல்ல இரண்டாம் உலகத்திற்குள் நுழையும் முதல் உலக ஆர்யா பிரமிப்பால் மிரண்டு போய் ஒன்னும் புரியலையேனு இப்படித்தான் சொல்வார்...? அப்புறம் போகப் போக அவருக்கு எல்லாம் புரிந்துவிடும் இன்னும் அடுத்து மூன்றாம் உலகத்தில் ஒரு அனுஷ்காவை பார்த்து இன்னும் அதிகம் குழம்பிப் போவார்....

நான் ஒருதடவை பார்த்ததால் எனக்கு இந்தக் குழப்பம் என்று நினைக்கின்றேன் செல்வராகவன் கண்ட கனவை புரிந்துகொள்ள குறைந்தது ஆறு அல்லது ஏழு தடவைகள் இரண்டாம் உலகம் படத்தை அதிலும் திரையரங்கில்  பார்த்தால்தான் புரியும் என்று நினைக்கின்றேன்.....ஆனால் நண்பர்களே கொடுத்த காசுக்கு வீண் போகாது..வண்ணமயமான இன்னொரு உலகத்தை காட்டுராயிங்க...அதை DVD யில் பார்த்தால் பிரயோசனமில்லை 

கதை...காதல் புனிதமானது காதலுக்காக எவ்வளவு தூரம்...? வேண்டுமானாலும்....... இன்னொரு உலகம் இருந்தால் அங்கேயும் போய் அலையலாம் என்பதை இப்படி பிரமாண்டமாக சொல்லியிருக்கின்றார் .

Saturday, November 16, 2013

JILLA Vijay...

                      Thumbnail

அஜீத்தை திருமணம் செய்ய விரும்பும் நடிகை!


         Preethi Das likes to Marry Ajith

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி தாஸ். தற்போது மறுமுகம், உயிருக்கு உயிராக படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து பேசிய ப்ரீத்தி, அஜீத்தை திருமணம் செய்வேன் என்ற அதிர்ச்சி ஆசையை வெளியிட்டார். அவர் கூறியதாவது: மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தபோது ஆடிசன் மூலமாக செலக்ட் ஆகி இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். அடுத்து தெலுங்கு, மலையாளப் படங்களில் நடிக்க இருக்கிறேன். நான் மேற்கத்திய கலாச்சாரத்துடன் வளர்ந்த பொண்ணு அதனால் கவர்ச்சி காட்டுவதிலோ, லிப் லாக் முத்தம் கொடுப்பதிலோ தயக்கம் இல்லை. உயிருக்கு உயிராக படத்தில் லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கிறேன். விதவிதமான கேரக்டர்களில் வித்தியாசமாக நடிக்க ஆசை. அஜீத் சாருடன் நடிக்க ஆசையாக இருக்கிறேன். அவரை கல்யாணம் பண்ணிக்கொள்ளும் ஆசைகூட இருக்கிறது. ஆனால் அவருக்குத்தான் கல்யாணமாகி விட்டதே. தமிழ்ல எல்லா ஹீரோக்களோடும் நடிக்க ஆவலாக இருக்கிறேன். அழகா இருக்கேன். நன்றாக நடிப்பேன், தமிழ், இந்தி, மராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என 5 மொழிகள் பேசத் தெரியும் என்றார் ப்ரீத்தி தாஸ்.

விஷாலுக்கு அறிவுரை கூறிய விஜயகாந்த்...

       
விஜயகாந்த்தின் அறிவுரையின் பெயரிலேயே விஷால் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.
விஷால், லட்சுமிமேனன், பாரதிராஜா நடிப்பில் தீபாவளியன்று வெளியான 'பாண்டிய நாடு' படம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தை விஷால் சொந்தமாக தயாரித்திருந்தார். தனது தயாரிப்பில் வெளியான முதல் படமே வெற்றி பெற்றுள்ளதால் விஷால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
விஷாலின் இந்த மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம் விஜயகாந்த் என்று கூறப்படுகிறது. 'மதகஜ ராஜா' படத்தை வெளியிடுவதற்காக விஷால் வினியோகஸ்தராக மாறினார். அந்த சமயத்தில் விஷாலிடம் தயாரிப்பாளராக மாறும்படி விஜயகாந்த் அறிவுரை கூறினாராம்.
தயாரிப்பாளராக தனக்கு கிடைத்த அனுபவங்களையும் விஷாலிடம் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். துணிச்சலுடன் தயாரிப்பு துறையில் விஷால் இறங்குவதற்கு விஜயகாந்தின் அட்வைசும் ஒரு காரணமாம்.

துணிச்சலின் புதிய உச்சம்… அடிக்கடி ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் வால்வோ!

  




Untitled-1                                                                        துணிச்சலின் புதிய உச்சம்… அடிக்கடி ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் வால்வோ!

சச்சினுக்கு பாடல் அர்ப்பணிப்பு அமீர்கான் அசத்தல்...

                              NT_131115011707000000
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான, சச்சின், மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன், மும்பையில் விளையாடப் போகும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில், தான் நடித்துள்ள, ‘தூம்-3′ என்ற படத்தில், இடம் பெற்றுள்ள, ‘தூம் மச்சவே’ என்ற பாடலை, சச்சினுக்கு அர்ப்பணித்து உள்ளார் அமீர்கான்.
‘கடந்த, 25 ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் துடித்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் மேதை சச்சினுக்கு, எங்கள் படத்தின் டைட்டில் பாடலை அர்ப்பணிப்பது பெருமையாக உள்ளது’ என்று, தெரிவித்து ள்ள அமீர்கான், சச்சினின் கடைசி போட்டியில், அவரின் அதிரடி ஆட்டத்தை கண்டுகளிக்கவும், ஆவலோடு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

அண்ணன் செய்யாததை நண்பன் செய்தான்...!

                       NT_131115103845000000
நடிகர் விக்ராந்த் ஆர்.வி.உதயகுமாரின் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ரஜினி காந்த் தோற்றத்தில் விஜயகாந்த் அறிமுகமானதைப்போல, கமல் தோற்றத்தில் மோகன் அறிமுகமானதைப்போல, விஜய் தோற்றத்தில் அறிமுகமானர் விக்ராந்த் அறிமுகமானார். விஜய்யின் சித்தி மகன்தான் விக்ராந்த்.
விஜய் இடத்தை பிடிக்காவிட்டாலும், விஜய் கால்ஷீட் கிடைக்காத இயக்குனர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு வரப்பிரசாதமாக இருப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. அப்படி எந்த மாற்றமும் நடக்கவில்லை.
சில சிறிய படங்களில் ஹீரோவாக நடித்தார். சில படங்களில் நான்கைந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. விக்ராந்திற்கு விஷால் நண்பன். செலிபிரிட்டி கிரிக்கெட்டின் போது விஷால் கேப்டனாக இருந்த அணியில் சிறப்பாக விளையாடி அவருக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இதனால் அவர்கள் நட்பு ஆழமானது.
விக்ராந்திற்கு ஒரு திருப்பம் தரவேண்டும் என்று நினைத்த விஷால் தான் சொந்த கம்பெனி தொடங்கி தயாரித்த முதல் படமான பாண்டியநாட்டில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்தார்.
இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் விஷாலுக்கு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இப்போது பல வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன. விஷாலும் விக்ராந்தை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இளைய தளபதி உங்கள் அண்ணனாக இருந்து செய்யாததை புரட்சித் தளபதி விஷால் உங்களுக்கு செய்த உதவி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது “விஷால் எனக்கு 15 ஆண்டுகால நண்பன். அவன் எனக்கு செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள். இளைய தளபதி பற்றியெல்லாம எனக்குத் தெரியாது” என்று விக்ராந்த் பதில் சொன்னபோது கண்களில் கண்ணீர்.

ரூ.50 கோடி வசூலுடன் 50வது நாளை தொட்டது ராஜா ராணி!

          29CP_RAJA_RANI1_JP_1600183f
ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’யை அட்லீ டைரக்ட் செய்திருந்தார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். நாளை (நவம்பர் 15) ராஜா ராணி 50 வது நாளை தொடுகிறது.
வெளியிடப்பட்ட தியேட்டர்களில் 30 சதவிகித தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜா ராணி இதுவரை 50 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் செய்தி தொடர்பாளர் அனுப்பி உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அட்லி கூறியதாவது “என் கனவு நிறைவேறியிருக்கிறது. என்னையும் என் படைப்பையும் ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. 2014ம் ஆண்டும் இதே கம்பெனியுடன் இணைந்த ஒரு படம் இயக்க இருக்கிறேன். அது ராஜா ராணியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக இருக்கும்” என்றார்.
“நல்ல படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. புதிய, திறமையான இளைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க ஊக்கம் தருவதாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ்.
“முருகதாசுடன் இணைந்து நாங்கள் தயாரித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து அவருடன் இணைந்து தமிழ், மற்றும் இந்திப் படங்களை தயாரிக்க உள்ளோம்” என்கிறார் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தலைமை செயல் அதிகாரி விஜய் சிங்.

Friday, November 15, 2013

700 திரையரங்குகளில் ‘கோச்சடையான்’...!

          
ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் பொங்கலுக்கு வருவதால் விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
‘கோச்சடையான்’ படத்தை சுமார் 700 திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். ‘எந்திரன்’ படமும் இதே அளவு திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 950 திரையரங்குகள் உள்ளன. இதில் 700 திரையரங்குகள் ‘கோச்சடையானு’க்கு ஒதுக்கப்பட்டால் மீதி 250 திரையரங்குகள்தான் உள்ளன.
இவற்றை விஜய், அஜீத் படங்களுக்கு சரிபாதியாக பங்கிட்டாலும், 125 திரையரங்குகளே கிடைக்கும். இதனால் இவ்விரண்டு படக்குழுவினரும் தவிக்கிறார்கள். ‘கோச்சடையான்’ படப்பிடிப்பை ஏற்கனவே முடித்து வைத்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டு ஸ்டூடியோக்களில் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. ஹாலிவுட் தரத்தில் நவீன தொழில்நுட்பங்கள் இப்படத்தில் புகுத்தப்படுகின்றன.
இப்படம் ஜனவரி 10ம் திகதி ரிலீசாகும் என்றும் பாடல்கள் டிசம்பர் 12ம் திகதி வெளியிடப்படும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்று படங்களும் ஒன்றாக வருவதால் திரையரங்குகள் தட்டுப்பாடு, வசூல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம் என்ற அச்சம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் நிலவுகிறது.
பொங்கல் தமிழர்களின் முக்கியமான பண்டிகை என்பதால் மூன்று படக்குழுவினரும் தங்கள் படத்தை ரிலீஸ் செய்வதில் விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது.
‘கோச்சடையான்’ படத்துக்கு ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘3டி’யில் இப்படம் வருகிறது. மோஷன் கேப்சர் என்ற நவீன தொழில் நுட்பத்தில் இப்படத்தை எடுத்துள்ளனர்.
ரஜினி தந்தை, மகன் என இரு வேடங்களில் வருகிறார். தந்தைக்கு ஜோடியாக ஷோபனாவும், மகன் ஜோடியாக தீபிகா படுகோனேயும் நடிக்கின்றனர்.
சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷெராப், ருக்மணி விஜயகுமார் போன்றோரும் உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. ஜப்பானில் ரஜினிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். எனவே ஜப்பான் மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

டிசம்பர் 20 தில் பிரியாணி ரிலீஸ்...

               
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வரவிருக்கும் படம் பிரியாணி. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் டிசம்பர் 20 ம் தேதி திரைக்கு வருகிறது.
 பிரியானியில்  கார்த்தி, ஹன்சிகா மோட்வானி நடிக்கிறார்கள். மேலும் நடிகர்கள் ராம்கி மற்றும் பிரேம்கி அமரன் முக்கிய கதாபாத்திரங்களில்
நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.மேலும் பாடல்கள் ட்ரேலர் என்பன சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

முக மூடியுடன் பிறந்த குழந்தையை பார்த்திருக்கிறீங்களா....!

முக மூடியுடன் பிறந்த குழந்தையை பார்த்திருக்கிறீங்களா....இதோ பாருங்க,...!!
                Untitled-1

Thursday, November 14, 2013

பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான் ரிலீஸ் - சிக்கலில் அஜீத்-விஜய் படங்கள்...!

                            http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_131114173951000000.jpg
2014ம் ஆண்டு பொங்கலுக்கு அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது ரஜினியின் கோச்சடையான் படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜீத், விஜய் படங்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி, நாசர், ஆதி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ரஜினி, அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

ரஜினி உடல்நலம் சரியில்லாமல் போய் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த பிறகு நடித்துள்ள படம் இது. முதன்முறையாக ரஜினி 3டி அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக அவதார், டின்டின் படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்டசரிங் தொழில்நுட்பம் கோச்சடையான் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து கிராபிக்ஸ், பின்னணி இசை உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வந்தன. அதேசமயம் ஏற்கனவே இப்படத்தின் சிறிய டீஸர் ஒன்றும், ஒருபாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக கோச்சடையான் படத்தை ரஜினியின் பிறந்தநாளில் டிசம்பர் 12 அன்று வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இப்போது அதுவும் தள்ளிபோய் உள்ளது. படத்தை பொங்கலுக்கு முன்னதாக ரிலீஸ் பண்ணுகின்றனர்.

ஜனவரி 10-ல் கோச்சடையான் ரிலீஸ்
                      

இதுகுறித்து கோச்சடையான் படத்தின் இணை தயாரிப்பாளரும், மீடியா ஒன் அதிபருமான டாக்டர் முரளி மனோகர் கூறியுள்ளதாவது, படத்திற்கான அனைத்துப் பணிகளும் முடிந்து, இப்போது பின்னணி இசை சேர்ப்பு பணி நடக்கிறது. டிசம்பரில் ஆடியோவை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளோம், ஆனால் தேதி முடிவாகவில்லை. ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து படைக்கும் விதமாக பொங்கலுக்கு சில தினங்கள் முன்னர் அதாவது ஜனவரி 10ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கான விளம்பர பணிகள் அடுத்த மாதம் துவங்குகிறது என்று கூறியுள்ளார்.

அஜீத்-விஜய் படங்களுக்கு சிக்கல்
                              
இதனிடையே ஏற்கனவே அஜீத்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரது படம் ரிலீஸானாலே தமிழகத்தில் அநேக தியேட்டர்களை கைப்பற்றி விடுவர், அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும். அப்படி இருக்கையில் இருவரது படங்களும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் எப்படி தியேட்டர்களை ஒதுக்குவது என்று இப்போதே விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் குழம்பியுள்ளனர்.

இந்நிலையில் ரஜினியின் கோச்சடையான் படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரஜினி படம் என்றாலே வசூல் அள்ளிவிடலாம் என்பது தியேட்டர் அதிபர்கள் கருத்து. இதனால் தியேட்டர் அதிபர்கள் அவருக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் இந்த பொங்கலுக்கு அநேக தியேட்டர்கள் கோச்சடையானுக்கு தான் அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் அஜீத், விஜய் படங்களுக்கு தியேட்டர் குறைவாவதுடன், வசூல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. எனவே கோச்சடையான் ரிலீஸ்க்கு சிலவாரங்கள் கழித்து வீரம், ஜில்லா படங்களை ரிலீஸ் செய்யலாமா அல்லது அதற்கு முன்பாகவே ரிலீஸ் செய்யலாமா என படக்குழு யோசித்து வருகிறது. இதனால் வீரம், ஜில்லா படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பறக்கும் பாம்பின் மிக அரிதான காட்சி…..!

            Thumbnail

THE VILLA - PIZZA II THEATRICAL TRAILER...

           Thumbnail

Siricha Pochi in Adhu Idhu Yedhu... 9/11/2013

   Thumbnail

மீண்டும் கூட்டணி போடும் கொலைவெறிகள்...

                 af6122c3-8bf8-43b9-961b-fec12f36caa0OtherImage
என்னதான் ஒல்லிக்குச்சியான உடல்கட்டு என்றாலும், ஆக்சன் கதை என்கிறபோது கைக்கு 10 பேரை பந்தாடவும் தயாராகி விடுகிறார் தனுஷ். அதற்காக தனது தலைமுடி, பாடி லாங்குவேஜ் ஆகியவற்றில் மாற்றம் செய்து அந்த கேரக்டரை மெருகேற்றி விடுகிறார்.
இப்படி கதைக்கேற்ப தனது கெட்டப்பை பக்காவாக மாற்றிக்கொண்டு நடித்து வரும் தனுஷ், தற்போது தான் தயாரித்து நடித்து வரும் படம் ”வேலையில்லா பட்டதாரி”.
படத்தின் கதைப்படி படித்து விட்டு வேலையில்லாமல் போராடும் இளைஞனின் கதை என்பதால், தன்னை இன்னும் யூத்தாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக 3 படத்தைப்போலவே மீசை இல்லாமல் நடிக்கிறாராம்.
மேலும், 3 படத்தில் தனுஷால் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட அனிருத்தே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். முதல் படத்திலேயே தனுசும்-அனிருத்தும் கைகோர்த்து ஒய்திஸ் கொலவெறி என்றொரு அதிரடி பாடலை கொடுத்தவர்கள் என்பதால், இந்த படத்திலும் பட்டயக் கிளப்பும் வகையில் ஒரு அதிரடியான பாடலை ரெடி பண்ணும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதனால், ஓய்வு கிடைக்கும் நாட்களில் அனிருத்தை அழைத்து நிறைய டியூன் போடச்சொல்லி கேட்கும் தனுஷ், கொலவெறியை மிஞ்சும் அதிரடி டியூன் இன்னும் சிக்காததால் தொடர்ந்து அனிருத்தை புது டியூன் கேட்டு நொங்கெடுத்துக்கொண்டிருக்கிறாராம்.

பாடி லாங்குவேச்சை மாற்றிய வடிவேலு...!

                    
சிறிய இடைவேளைக்கு பின், ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தின் பெரும்பகுதி முடிந்து விட்டதாம். கடைசி கட்டமாக மீண்டும், ஏ.வி.எம்., ஸ்டூடியோவில், அரண்மனை செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தும் பணிகள், துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்திற்காக, தெனாலிராமன், மன்னர் என, இரண்டு கெட்டப்புகளில் நடித்து வரும் வடிவேலு, ஒரு கேரக்டருக்கும், மற்றொரு கேரக்டருக்குமிடையே, வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக, தன் உடல் மொழியை (பாடி லாங்குவேஜ்) முழுவதுமாக மாற்றி நடித்துள்ளார்.
ஏற்கனவே அவர் நடித்த, இம்சை அரசன் 23ம் புலிகேசியின் சாயல், நடிப்பிலோ, வசனத்திலோ துளியும் இல்லாத அளவுக்கு மிகவும் கவனமாக நடித்துள்ளாராம்.

ஷாலினி அட்வைஸ் : நல்லவராக மாறிய அஜீத்…!

             http://123tamilcinema.com/images/2013/11/Ajith-and-Shalini.1-350x286.jpg
சமீபகாலமாக தொடர்ந்து கெட்டவனாகவே நடித்து வந்த அஜீத், தனது மனைவி ஷாலினியின் அட்வைஸை ஏற்று வீரம் படத்தில் நல்லவராக நடித்துள்ளாராம். பில்லா, பில்லா-2, மங்காத்தா, ஆரம்பம் என அஜீத் தொடர்ச்சியாக வில்லத்தனம் கலந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.
மங்காத்தா படத்தில் கூட நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாகவே நடிக்கிறது என்று ஒரு டயலாக்கே சொன்னார் அஜீத். அஜீத்தின், ரசிகர்களும் அவரது நெகட்டிவ் நடிப்பை ரசிக்கின்றனர். இருந்தும் சிலர் தொடர்ந்து அதுபோன்று நடிப்பதை ஏற்க மறுக்கின்றனர்.
அஜீத்தின் மனைவி ஷாலினிக்கு கூட இது சுத்தமாக பிடிக்கவில்லையாம். அவர் தான் அடுத்தபடத்தில் இப்படி நடிக்காதீர்கள் என்று அட்வைஸ் பண்ணினாராம். அதனையடுத்து தான் தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் வீரம் படத்தில் நல்லவனாக நடிக்க சம்மதித்தாராம்.
அண்ணன்-தம்பி பாசத்தை மையப்படுத்தி வீரம் படத்தை இயக்கி வருகிறார் சிவா. லவ், காமெடி, ஆக்ஷ்ன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஆக ஷாலினியின் அட்வைஸால் தான் அஜீத் நல்லவராக மாறியிருக்கிறாராம்.
மனைவி சொல்லே மந்திரம் என்பது சரியாகத்தான் இருக்கிறது…!!

இறுதி கட்டத்தில் ஜில்லா...!

                                       http://123tamilcinema.com/images/2013/11/images1.jpg
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட் செய்கிறார். மதுரையை கதைக் களமாக கொண்டு தயாராகிறது.
சமீபத்தில் பாடல்காட்சிகளுக்காக ஜப்பான் சென்று விட்டு வந்தது ஜில்லா டீம். இதுபற்றி இயக்குனர் எஸ்.டி.நேசன் கூறியதாவது: பாடல் காட்சிகளுக்காக ஜப்பான் சென்றோம். அங்கு க்யோட்டா என்ற மலை நகரில் உள்ள புஷிமி இனாரி என்ற புத்த கோவிலில் ஷூட்டிங் நடத்தினோம். இது மலை உச்சியில் உள்ள கோவில்.
இதுவரை ஒரு ஹாலிவுட் படம் மட்டுமே இங்கு ஷூட்டிங் நடத்தி உள்ளது. ரசிகர்களுக்கு நல்ல விஷூவல் டின்னர் காத்திட்டிருக்கு. இரண்டு பெரிய ஹீரோக்களை இயக்கினாலும் இரண்டு புதுமுகங்களை இயக்குறமாதிரி தான் இருக்கு. பெரும்பாலான ஷூட்டிங் முடிந்து விட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இதற்காக அங்கு அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது என்றார்.
ஜில்லா பொங்கலுக்கு ரிலீஸாகிறது!
அப்புறம் என்ன தளபதி ரசிகர்களுக்கு போங்கலோ பொங்கல் தான்...

உயரத்தால் துயரப்படும் மனிதர் ...!

     http://www.puthiyaulakam.com/wp-content/uploads/2013/11/santhosh_kumar_002.jpg
அதிக உயரத்தால் நினைத்ததை சாதிக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார் இந்தியாவின் உயரமான மனிதர் சந்தோஷ் குமார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(வயது 40) இவர் சமீபத்தில் பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் நான். சிறுவயதில் இருந்தே உயரமாக இருந்ததால் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதுகூட கடைசி பெஞ்சில்தான் இருப்பேன்.
எனக்கு பொலிஸ் ஆக வேண்டும் என்பது தான் ஆசை, கல்லூரி படிப்பை முடித்து கொண்டு பொலிசில் சேர்வதற்காக சென்றேன்.
ஆனால் அதிக உயரமாக இருப்பதாக கூறி தெரிவு செய்ய மறுத்துவிட்டனர்.
கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் வேடிக்கை விருந்தினராக சென்று வருகிறேன்.
அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை ஓட்டுகிறேன்.
இந்தியாவின் உயரமான மனிதர் என்று சொல்லிக் கொள்வதில் தனக்கு பெருமையாக இருப்பதாகவும், இதற்கான அத்தாட்சியாக லிம்கா புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தலை கீழாக வாசிக்கும் அபூர்வ சிறுவன்...!

                                        Backwards-320x240
கமெரூன் எனப்படும் பத்து வயதே நிரம்பிய சிறுவன் ஆங்கில சொற்களை இறுதியிலிருந்து சரளமாக படிக்கும் ஆற்றலை கொண்டவனாக காணப்படுகின்றான்.
இந்த திறமையால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இச் சிறுவன் தனது ஐபேட்டின் உதவியுடன் தனது ஆற்றலை மேலும் வளர்த்துவருகின்றான்.

கின்னஸ் இக்கு 50 மணிநேரம் போனில் பேசும் நோயாளி...

                 Guiness கின்னஸ் சாதனைக்காக தொடர்ந்து 50 மணிநேரம் போனில் பேசும் நோயாளி
உலக சாதனை படைக்கும் நோக்கில் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த எச்.ஐ.வி. கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்து 50 மணி நேரமாக போனில் பேசிக் கொண்டுள்ளார்.
தலைநகர் பிரெட்டோரியாவின் தெற்கே உள்ள செண்சூரியன் நகரில் ஆண்ட்ரே வன் ஜிஜ்ல் (63) என்பவர் கடந்த வியாழக்கிழமை இந்த சாதனை முயற்சியை தொடங்கினார்.
தொடர்ந்து 50 மணி நேரமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் இவர், இதற்கு முன்னர் தொடர்ந்து 54 மணி நேரம் 4 நிமிடங்களுக்கு தொலைபேசியில் பேசிய முந்தைய உலக சாதனையை முறியடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏய்படுத்தவே இந்த சாதனை முயற்சி என கூறும் இவர், கடந்த 30 ஆண்டுகளாக எச்.ஐ.வி. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிசசை பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, தொடர்ந்து 13 நாட்கள் வெந்நீர் தொட்டியில் அமர்ந்திருந்தது, டிஸ்கோ இசைக்கேற்ப தொடர்ந்து 345 மணி நேரம் நடனம் ஆடியது உள்ளிட்ட 39 வகை அரிய சாதனைகளையும் செய்துள்ளதாக இவர் கூறுகிறார்.

Sunday, November 3, 2013

ஆல் இன் ஆல் திடீர் நீக்கம் ...

                                Dinakaran Cinema
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலிருந்து ஆல் இன் ஆல் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.கார்த்தி, காஜல் அகர்வால் நடித்துள்ள படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. திடீரென இந்த படத்திலிருந்து ஆல் இன் ஆல் என்ற ஆங்கில வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. ஆல் இன் ஆல் அழகுராஜா என்பது ஒரு படத்தில் கவுண்டமணியின் கேரக்டர் பெயராக வரும். இதனால் ரசிகர்களிடையே இந்த பெயர் பிரபலம் அடைந்தது. இந்நிலையில் கார்த்தி படத்திலிருந்து ஆங்கில வார்த்தை மட்டும் நீக்கியிருப்பது கோடம்பாக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இது பற்றி படக்குழு தரப்பில் கேட்டபோது, பட பெயரை பதிவு செய்யும்போதே அழகுராஜா என்று மட்டும்தான் பதிவு செய்தோம். ஆல் இன் ஆல் என்பது சப் டைட்டில்தான். அது நீக்கப்பட்டுள்ளது என்றனர்.

வடக்கு ஆஸ்திரேலியா கடலில் கூன்முதுகு கொண்ட புதிய வகை டால்பின் கண்டுபிடிப்பு...

 
வடக்கு ஆஸ்திரேலியா கடலில் புதிய வகையான கூன்முதுகு கொண்ட டால்பின் மீன் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த டால்பின் மீன் இனத்துக்கு அதிகாரபூர்வமான பெயர் எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை. பசிபிக் மற்றும் இந்திய சமுத்திரங்களில் வாழும் நூற்றுக்கணக்கான கூன்முதுகு மீன் இனங்களையும் மீன்களின் மண்டையோடுகள் மற்றும் திசுக்களையும் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்துவருகின்றனர்.

இந்த ஆய்வுகளின் முடிவிலேயே இந்த டால்பின் மீன் இனத்துக்கு பெயர்வைக்க விஞ்ஞானிகள் எண்ணியுள்ளனர். இந்த மீன் இனங்களுக்கு முதுகில் உள்ள துடுப்பு போன்ற சிறகுக்கு கீழே கூன் விழுந்திருக்கும். இதுவரை கண்டறியப்பட்டுள்ள மூன்று டால்பின் இனங்களில் இரண்டு இனங்கள் மீன்பிடி நடவடிக்கைகளாலும் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்களாலும் அழிவடையும் அபாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, November 2, 2013

Mp3 Songs Download From The Tamil Movie Naveena Saraswathi Sabatham Music By Prem Kumar

                                 

Naveena Saraswathi Sabatham - Prem Kumar

                                
                                  
                                  

                                     

Naveena Saraswathi SabathamTamil Movie, Naveena Saraswathi Sabatham Songs Download Music By Prem Kumar - Naveena Saraswathi Sabatham

Featuring : Jai, VTV Ganesh, Sathyan and Rajkumar

Production : AGS Entertainment
Starring : Jai, VTV Ganesh, Sathyan and Rajkumar
Director : K. Chandru
Lyrics : Vairamuthu, Madhan Karky and Gaana Bala 


Kathirundhai Anbe...

Download

Saturday Fever...

Download

Vazhkai Oru...

Download

Nenjankuzhi...

Download

Nenjankuzhi Ver.2...

Download

Nenjankuzhi (Instrumental)...

Download

Mp3 Songs Download From The Tamil Movie PandiyaNaadu Music By D.Imman...

-------------------------------------------------------------------------------------------------------------------------
                                                               PandiyaNaadu - D.Imman
------------------------------------------------------------------------------------------------------------------------
                                                    

                                                                    Download PandiyaNaadu Songs - Isai - D.Imman

PandiyaNaaduTamil Movie, PandiyaNaadu Songs Download Music By D.Imman - PandiyaNaadu

Featuring : Vishal, Vikranth, Lakshmi Menon, Soori & Bharathiraja

*Production : Vishal Film Factory
*Starring : Vishal, Vikranth, Lakshmi Menon, Soori & Bharathiraja
*Director : Suseenthiran
*Lyrics : Vairamuthu & Yugabharathi

 Othakadai Othakadai...

Download

Yaeley Yaelay...

Download

Fy Fy Fy Kalaachify...

Download

Veri Konda Puli Ondru...

Download

Daiyare Daiyare...

Download

Yaeley Yaaley Maruthu (Karaoke)...

Download

Fy Fy Fy Kalachify (Karaoke)...

Download

Theme Of Pandiyanaadu...

Download

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் சிறிய கார்...

               smallest car 003 கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் சிறிய கார்
உலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்துள்ள அமெரிக்கர், அதை சாலையில் ஓட்டிச் சென்று, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தன் படைப்பை இடம் பெறச் செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த, ஆஸ்டின் கால்சன், கார் வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
வித்தியாசமான பல கார்களை வடிவமைத்துள்ள இவர், ஏதேனும் புதுமை படைக்க வேண்டும் என்ற ஆவலில், சிறிய ரக காரை வடிவமைத்துள்ளார். இதன் பலனாக, 25 அங்குல உயரமும், நான்கு அடி நீளமும் உடைய சிறிய ரக காரை வடிவமைத்துள்ளார்.
மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை சாலையில் ஓட்டுவதற்கு சில முக்கிய அம்சங்கள் தேவைப்பட்டன. இதன்படி, பாதுகாப்பு கண்ணாடி, ஒலிப்பான், மற்றும் சீட் பெல்ட் போன்றவை சேர்க்கப்பட்டன.
          smallest car 002 கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் சிறிய கார்அதன் பின், சாலை போக்குவரத்து வாகன விதிகளின் படி, அனைத்து அம்சங்களும் பூர்த்தி செய்யப்பட்டு, தடையில்லா சான்றிதழையும் பெற்றார்.
அரசாங்க ஒப்புதலு
டன், தான் வடிவமைத்துள்ள காரை, சாலையில் ஓட்டிக் காண்பித்த, கால்சன், தன் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், உலகின் மிகச் சிறிய கார் என்ற பெருமையையும் இந்த கார் பெற்றுள்ளது.

உலகசாதனை பட்டியிலில் இடம்பிடித்த உலகின் மிகச்சிறிய நாய்...

                     Worlds Smallest Dog உலகசாதனை பட்டியிலில் இடம்பிடித்த உலகின் மிகச்சிறிய நாய்
மனிதர்களால் உலகசாதனை நிகழ்த்துப்படுவது ஒரு வகை. விலங்குகளால் சாதனை நிகழ்த்தப்படுவது இன்னொரு வகை. இது போன்று வழமைக்கு மாறாக அல்லது இயற்கைக்கு மாறாக இருக்கும் சில விடயங்களும் உலகசாதனையாக அறிவிக்கப்படுவது வழமை. இப்படித்தான் ஒரு நாய் உலகின் மிகச்சிறிய நாயாக அடையாளம் காணப்பட்டு உலகசாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இவ்அறிவிப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.2 வயதாகும் குறித்த நாய்க்குட்டியின் எடை வெறும் 500 கிராம் மாத்திரமே. இதன் உயரம் 9.65 சென்ரி மீற்றர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் மிகச்சிறிய நாய்க்குட்டியாக அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த ஒரு நாய்க்குட்டி 10.16 சென்றி மீற்றர் உயரத்துடன் காணப்பட்டது. எனினும் அதனை விட இந்நாய்க்குட்டி உயரம் – எடை என்பவற்றில் குறைவாக இருப்பதானால் தற்போது ” உலகின் மிகச்சிறிய நாய்க்குட்டி” ஆக உலகசாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓநாய் போன்று மாறி ஊழையிடும் வினோத மனிதன் (வீடியோ)...

              Bildschirmfoto 2013 11 02 um 09.51.04 450x277 ஓநாய் போன்று மாறி ஊழையிடும் வினோத மனிதன் (வீடியோ)
நாய்களோடு மனிதர்கள் சாதாரணமாக பழகுவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதும் ஆபத்துக்கள் பெரியதாக இல்லாதுமான ஒரு விடயம். ஆனால் கொடிய வேட்டை ஓநாய்களுடன் ஒருவர் ஒன்றிப்பழகுகிறார் என்றால் இவர் நிச்சயம் ஒரு சாதாரண மனிதராக இருக்க முடியாது.நாம் Harry Potter போன்ற ஹாலீவுட் திரைப்படங்களில் தான் இவாரு பாதிருகிரொம். ஆனால்

ஓநாய்களுடன் கொஞ்சிக்குலாவி அதற்கு முத்தமிட்டு அதனுடனையே தன்னை முழுமையாக அர்ப்பணித்து தானும் ஒரு ஓநாய் போன்று மாறியுள்ளார் இந்த மனிதர். இது மாத்திரம் இன்றி ஓநாய் போன்று உறுமவும் செய்கிறார்.  இவரை ஓநாய் மனிதன் என்றே அழைக்கிறார்கள். எது எப்படியோ ஓநாய்கள் இவரை ஒருநாள் கடித்துக்குறதாறமல் இருந்தால் சரி...
                              

நெற்றிப்பொட்டில் தேங்காய்களை வைத்து உடைத்து சாதனை (வீடியோ)


          Coconut Smashes To The Head Guinness World Records நெற்றிப்பொட்டில் தேங்காய்களை வைத்து உடைத்து சாதனை (வீடியோ)
நாமெல்லாம் கத்தியால் தேங்காய் உடைக்கிறப்பவே ஒன்றுக்கு இரண்டு தடவை முயற்சி செய்த பின்னர் தான் தேங்காயை தகர்க்க முடிகிறது. ஆனால் இங்கே நிகழ்த்தப்பட்ட சாதனையை பார்த்தால் உங்கள் உடல் சிலிர்க்கும். தேங்காய்களை ஒருவர் தனது நெற்றிப்பொட்டில் வைத்து உடைத்து தள்ளுகிறார். உலக சாதனைக்காக நிகழத்தப்பட்ட இச்சோதனை வெற்றி பெற்று சாதனையாக அறிவிக்கப்படுகிறது. நடுவர்களை அலறவைக்கும் அந்த சாதனை முயற்சியின் வேதனை தரும் காட்சிகளை நீங்களும் காணொளியில் காணுங்கள்.
                                

கயிற்றின் மீது வேக­மாக நடந்து உல­க­சா­தனை படைத்த நாய்...


ozzy-named-fastest-tightrope-walking-dog-guinness
பிரித்தானி­யா­வி­லுள்ள 4 வய­தான நாயொன்று கயிற்றின் மீது வேக­மாக நடந்து உல­க­சா­தனை ஒன்றை நிலை­நாட்­டி­யுள்­ளது. பிரித்­தா­னி­யாவின் நோவிச் எனு­மி­டத்தில் வசிக்கும் ஜோன்ஸன் வளர்க்கும் ஒஷி என அழைக்­கப்­படும் 4 வய­தான நாயே உல­க­சா­தனை படைத்­தது.
நோபோல்க் நக­ரி­லுள்ள விலங்கு பாது­காப்பு நிலை­யத்தில் வைத்து ஒஷி 3.5 மீற்றர் (11.6 அடி) நீள­மான கயிற்றை 18.22 செக்­கன்­களில் எது­வித பாது­காப்பு உப­க­ரணங்­க­ளு­மின்றி கடந்­துள்­ளது. நாயொன்­றினால் மிக வேக­மாக கயிற்றில் கடந்த சந்­தர்ப்பம் இதுவே ஆகும்.
   DOG RECORD கயிற்றின் மீது வேக­மாக நடந்து உல­க­சா­தனை படைத்த நாய்
இது குறித்து தச்சு வேலை செய்யும் 51 வய­தான நாயின் உரி­மை­யாளர் ஜோன்ஸன் கூறு­கையில், ஒஷிக்கு முறை­யான பயிற்­சிகள் எதுவும் வழங்­க­வில்லை. இணை­யத்­த­ளத்தில் பார்­வை­யிட்டே நுட்­பங்கள் பழக்­கப்­பட்­டன. பயிற்­சி­களில் ஒஷி மகிழ்­சி­யுடன் விளை­யா­டு­வது போல செயற்­பட்­டது. தற்­போது ஒஷி என்னை பெரு­மை­ப­டுத்­தி­யுள்­ளது. நான் எனது நாயுடன் நட்­புடன் உற­வாடி இணைந்து செயற்­பட முடிந்­ததே கின்­னஸில் அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது எனத் தெரி­வித்­துள்ளார்.

5 வயதுசிறுவன் உலகின் இளம் விமான ஓட்டுநராக கின்னஸ் சாதனை! (Video)

         YOUNG PILOT 5 வயது சிறுவன் உலகின் இளம் விமான ஓட்டுநராக கின்னஸ் சாதனை!





5 வயதே நிரம்பிய சீனாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் உலகின் மிக இளம் வயதில் விமான ஓட்டுநராக (pilot) விமானத்தைச் செலுத்தி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். டுவோடுவோ என்று செல்லப் பெயரால் அழைக்கப் படும் ஹே யிடே எனும் இச்சிறுவன் ஆகஸ்ட் 31 ஆம் திகதி பீஜிங் உயிரியல் பூங்காவிற்கு மேலாக அல்ட்ராலைட் விமானம் ஒன்றை 35 நிமிடம் ஓட்டி கின்னஸ் சாதனை புரிந்ததாக… செவ்வாய்க்கிழமை சீன மீடியா அறிவித்துள்ளது. டுவோடுவோ விமானம் ஓட்டுவதைக் கற்றுக் கொண்ட ஏவியேஷன் கிளப்பின் இயக்குனரான ஷாங்க் யொங்குயி இது பற்றிக் கூறுகையில் இச்சிறுவன் 30 Km தூரத்துக்கு விமானத்தை ஓட்டியிருந்ததாகக் கூறியுள்ளார்.மேலும் குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு இச்சிறுவனின்

பாம்பை பதம் பார்க்கும் குருவி (வீடியோ பாருங்கள்)...

               Bildschirmfoto 2013 10 31 um 22.31.17 450x278 பாம்பை பதம் பார்க்கும் குருவி (வீடியோ பாருங்கள்)
பாம்பை பதம் பார்க்கும் குருவி (வீடியோ பாருங்கள்), பாம்பை பதம் பார்க்கும் குருவி (வீடியோ பாருங்கள்), பாம்பை பதம் பார்க்கும் குருவி (வீடியோ பாருங்கள்),
பாம்பை பதம் பார்க்கும் குருவி (வீடியோ பாருங்கள்), பாம்பை பதம் பார்க்கும் குருவி (வீடியோ பாருங்கள்), பாம்பை பதம் பார்க்கும் குருவி (வீடியோ பாருங்கள்),
பாம்பை பதம் பார்க்கும் குருவி (வீடியோ பாருங்கள்), பாம்பை பதம் பார்க்கும் குருவி (வீடியோ பாருங்கள்), பாம்பை பதம் பார்க்கும் குருவி (வீடியோ பாருங்கள்),

சார் நீங்க ஓவரா பேசுறீங்க.. இவரு ரொம்ப நல்லவரா இருப்பாரோ??


சார் நீங்க ஓவரா பேசுறீங்க..  இதவிட செருப்பால அடிக்கலாம்.!
                           

யோகாசனம் செய்து அசத்தும் 104 வயது தாத்தா (வீடியோ)...

               Bildschirmfoto 2013 11 01 um 18.42.53 450x287 யோகாசனம் செய்து அசத்தும் 104 வயது தாத்தா (வீடியோ)
யோகாசனம் செய்து அசத்தும் 104 வயது தாத்தா (வீடியோ) 40 வயதில் நொந்து நூலாகி போகும் எம்மவர் சமூகத்தில் 104 வயதிலும் மனம் தளராது உடல் தளராது யோகாசம் செய்து அசத்துகிறார் ஒரு தாத்தா. இந்தியாவைப்பிறப்பிடமாக கொண்ட இவர் ஒரு யோகா கலை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது யோகா ஆற்றலை வீடியோவில் காணலாம்.




                                                      

உலகில் அதிக நாட்களாக வாழும் இணைந்தநிலை இரட்டையர்கள்: படங்கள் இணைப்பு!


புதுமை விரும்பிகளுக்காக படைக்கப்பட்ட No-1 தமிழ் இணையம்-உலகில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் ஏராளமானவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதிக வயது வரை வாழ்கிறோம் என சாதனை படைத்திருக்கிறார்கள் அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். அமெரிக்காவின் ஒகியோ நகரைச்சேர்ந்த றோன் மற்றும் டொன் கல்யோன் எனப்படும் இருவருமே இவர்கள். இவர்கள் இவருவரும் அமெரிக்காவின் சென்.எலிசபெத் வைத்தியசாலையில் 28ம் திகதி ஒக்டோபர் மாதம் 1951ம் ஆண்டு பிறந்தார்கள். இடுப்பு ஒட்டப்பட்ட நிலையில் பிறந்த இவர்கள் இன்றுவரை எந்தவித பாதிப்புக்களும் இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.-அறிவியல்,அதிசயம்,விஞ்ஞானம்,விசித்திரம்,தொழில்நுட்பம்-

Friday, November 1, 2013

Free Download Aarambam Full movie

                          Aarambam -Ajith New Movie 



******* http://www.newtelugunews.com/wp-content/uploads/2013/10/aarambam-movie-posters_647099925.jpg  ***** ************************************************************************************
************************************************************************************
************************************************************************************ 
************************************************************************************
 -----------------------------------------------------------------------------------                               
 ------------------------------------------------------------------------------------
Full Movie In MP4

------------------------------------------------------------------------------------
 Aarambam TcRip Part 1     
Aarambam TcRip Part 1 Download  (77.95 MB/126)

------------------------------------------------------------------------------------


Aarambam Tcrip Part 2 Download  (78.16 MB/83)

------------------------------------------------------------------------------------
 

Aarambam Tcrip Part 3 Download  (77.93 MB/72)

------------------------------------------------------------------------------------
Aarambam Tcrip Part 4

Aarambam Tcrip Part 4 Download (78.92 MB/82)

------------------------------------------------------------------------------------
Aarambam Tcrip Pat 5

Aarambam Tcrip Pat 5 Download (75.70 MB/17)
------------------------------------------------------------------------------------
 ------------------------------------------------------------------------------------



32 வருடங்களாக கத்தரிக்கப்படாத உலகின் மீக நீளமான மீசை

32 வருடங்களாக கத்தரிக்கப்படாத
ஒரு வாரத்­துக்கு மேல் மீசையை கத்­த­ரிக்­காமல் இருப்­பதே அரி­தான விடயம். ஆனால் இந்­தி­யாவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் 32 வரு­டங்­க­ளாக தனது மீசையை கத்­த­ரிக்­காது உலகின் மிக நீள­மான மீசைக்கு சொந்­தக்­காரர் என்ற பெரு­மையைப் தக்­க­வைத்­துள்ளார். இந்­தி­யாவின் ஜெய்­பூரைச் சேர்ந்த 58 வய­தான ராம்சிங் சௌஹான் என்­ப­வரே இப்­பெ­ரு­மைக்குச் சொந்­தக்­கா­ர­ராவார்.

14 அடி நீள­மான இவ­ரது மீசையால் உலகின் மிக நீள­மான மீசை­யு­டைய நபர் என 2012ஆம் ஆண்டில் கின்­னஸில் இடம்­பி­டித்தார் சொஹான். இவர் தனது மீசையை பாரா­ம­ரிக்க நாளொன்­றுக்கு 2 மணித்­தி­யா­லங்கள் செல­வி­டு­கின்­றாராம்.

தனது மீசை குறித்து சௌஹான் கூறு­கையில், “1980ஆம் ஆண்டு முதல் எனது மீசையை நான் கத்­த­ரித்­த­தில்லை. ஆனால் நான் உல­க­சா­தனை படைக்கும் நோக்கில் மீசை வளர்க்க ஆரம்­பிக்­க­வில்லை. குழந்­தையைப் போல எனது மீசையை பாரா­ம­ரிக்­கின்றேன். 14 அடி நீளத்­துக்கு மீசையை வளர்ப்­பது சாதா­ரண விட­ய­மல்ல. எங்­கா­வது நான் சென்றால் வியப்­புடன் என்னை மக்கள் பார்க்­கின்­றனர்.

மீசை ஆண்­க­ளுக்­கான ஓர் அடை­யாளம். இளை­ஞர்கள் ஒவ்­வொ­ரு­வரும் மீசை வளர்க்­க­வேண்டும். ஆனால் தற்­போது அவ்­வாறு மீசை வளர்ப்­ப­தில்லை ” எனத் தெரி­வித்­துள்ளார்

சௌஹரின் மனைவி மற்றும் அவ­ரது இரு மகள்­களும் மகனும் சௌஹானின் மீசையால் பெரு­மை­கொள்­கின்­றனர். கடந்த 30 வரு­டங்­க­ளாக ராஜஸ்தான் சுற்­றுலா துறையின் தூது­வ­ராக செயற்­பட்டு வரு­கின்றார். சாத­னைகள் முடி­ய­டிக்­கப்­ப­டக்­ கூ­டி­யவை எனது சாதனை மற்­று­ மொரு இந்­தி­யனால் முறியடிக் கப்பட வேண்டும் என தான் ஆசைப்படுவதாக தற்போதும் மீசை வளர்த்துக் கொண்டிருக்கும் சௌ ஹான் குறிப்பிட்டுள்ளார்.