Wednesday, October 23, 2013

பழிவாங்க துரத்திய பாம்பு : கெட்டப்பை மாற்றிய மனிதர்.!

                   
பாம்பு பழிவாங்கியது என்ற கதை “நீயா”- “நானே வருவேன்” திரைப்படங்கள் வெளிவந்த காலங்களில் வேண்டுமென்றால் மக்கள் அதனை நம்பியிருக்கலாம். ஆனால் இன்று பல மூடநம்பிக்கைகள் ஆய்வாளர்களால் அம்பலமாக்கப்பட்டுள்ளது. அறிவியல் வளர்ந்துவிட்ட இக்காலகட்டத்தில் எமது அறிவுக்கு எட்டாத சில அமானுசிய விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக மூடநம்பிக்கைகள் எல்லாம் அமானுசியமாகவே அல்லது அறிவியலாகவோ ஆகிவிட முடியாது. சன் தொலைக்காட்சியின் நிஐம் நிகழ்ச்சியில்
அண்மையில் ஒளி-ஒலி பரப்பப்பட்ட நிகழ்ச்சியே இன்று நீங்கள் வீடியோவில் காணும் காட்சிகள். எங்கோ ஓர் கிராமத்தில் ஒருவரை பாம்பு பழிவாங்கியதாக கூறப்படுகிறது. அவர் கூறும் கூற்றுக்கள் பார்ப்பவர்களை நம்பத்தான் வைக்கிறது. எனினும் பாம்பு பழிவாங்குமா என்பது பற்றி அறிவியலயாளர்கள் குறிப்பிடுகையில் இக்கூற்றுக்கு முற்றாக மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

                   

0 comments:

Post a Comment