தந்தையான ஹே லியெஷெங் பேட்டியளிக்கையில் தனது மகன் வருங்காலத்தில் மிக வீரமும் திறமையும் மிக்க பைலட்டாக வர வேண்டும் எனவும் இத்துறையில் மேலும் புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார் மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது அவர்கள் எதில் அதிக ஆர்வம் காட்டி விளையாடுகின்றார்களோ அதற்கேற்ப அவர்களை ஊக்குவித்து சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கூறினார்.
விமானம் ஓட்டுவதைத் தவிர
இச்சிறுவன் சர்வதேச படகோட்டும் போட்டி ஒன்றில் கலந்து கொண்டதுடன் புயல் மழை
அடிக்கும் போது ஜப்பானின் ஃபுஜியாமா மலையில் ஏறியும் சாதனை படைத்துள்ளான்
என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த காணொளி உங்கள் பார்வைக்கு..





0 comments:
Post a Comment