Saturday, November 2, 2013

நெற்றிப்பொட்டில் தேங்காய்களை வைத்து உடைத்து சாதனை (வீடியோ)


          Coconut Smashes To The Head Guinness World Records நெற்றிப்பொட்டில் தேங்காய்களை வைத்து உடைத்து சாதனை (வீடியோ)
நாமெல்லாம் கத்தியால் தேங்காய் உடைக்கிறப்பவே ஒன்றுக்கு இரண்டு தடவை முயற்சி செய்த பின்னர் தான் தேங்காயை தகர்க்க முடிகிறது. ஆனால் இங்கே நிகழ்த்தப்பட்ட சாதனையை பார்த்தால் உங்கள் உடல் சிலிர்க்கும். தேங்காய்களை ஒருவர் தனது நெற்றிப்பொட்டில் வைத்து உடைத்து தள்ளுகிறார். உலக சாதனைக்காக நிகழத்தப்பட்ட இச்சோதனை வெற்றி பெற்று சாதனையாக அறிவிக்கப்படுகிறது. நடுவர்களை அலறவைக்கும் அந்த சாதனை முயற்சியின் வேதனை தரும் காட்சிகளை நீங்களும் காணொளியில் காணுங்கள்.
                                

0 comments:

Post a Comment