Friday, November 15, 2013

டிசம்பர் 20 தில் பிரியாணி ரிலீஸ்...

               
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வரவிருக்கும் படம் பிரியாணி. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் டிசம்பர் 20 ம் தேதி திரைக்கு வருகிறது.
 பிரியானியில்  கார்த்தி, ஹன்சிகா மோட்வானி நடிக்கிறார்கள். மேலும் நடிகர்கள் ராம்கி மற்றும் பிரேம்கி அமரன் முக்கிய கதாபாத்திரங்களில்
நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.மேலும் பாடல்கள் ட்ரேலர் என்பன சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

0 comments:

Post a Comment