This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, October 31, 2013

ராட்சத பாம்பினால் விழுங்கப்பட்ட மனிதன் உயிருடன் இருந்த அதிசயம் (video) .....

ராட்சத பாம்பினால் விழுங்கப்பட்ட மனிதன் உயிருடன் இருந்த அதிசயம்







ஆரம்பம் சினிமா விமர்சனம்....

ஒரு நடிகர் தன்னுடைய ரசிகர்களை விட்டுவிடாமல் அவர்களின் ரசனைக்கு ஏற்பவும், பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரகூடியதாகவும், ‌மேலும் புதுவித பரிமாணத்தில் தன்னுடைய இமேஜை உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும்... அப்போதுதான் தமிழ் சினிமா அந்த நடிகருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும்... இந்த மூன்று நிலையிலும் நான் ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்த ஆரம்பம் படம் மூலம் நிறுபித்திருக்கிறார் அஜீத். மும்பையில் ரானாவும், (தெலுங்கு நடிகர்) அஜீத்தும் சிறந்த நண்பர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து மும்பை காவல் துறையில் பாம் ஸ்கோடாக பணியாற்றுகிறார்கள். ஒரு தீவிரவாத கும்பல் ஒரு கட்டிடத்தில் வெளிநாட்டவரை பிடித்து வைத்துக்கொண்டு மிரட்ட அதை அஜீத்தும் ரானாவும் மிகவும் திறமையாக முறியடித்து அவர்களை காப்பாற்றுகிறார்கள். ஆனால் இந்த தீவிரவாதிகளின் வேட்டையில் ரானா இறந்துவிடுகிறார். இதை அஜீத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
 
அதன்பிறகே அஜீத்துக்கு தோன்றுகிறது. குண்டு துளைக்காத புல்லட் புருப் ஜாக்கெட் அணிந்தும் எப்படி அவரை குண்டு துளைத்தது என்று விசாரிக்க ஆரம்பிக்கும் போதுதான்

Wednesday, October 30, 2013

கர்நாடகாவில் அஜீத்தின் ஆரம்பம் படம் ரிலீசாவதில் சிக்கல்...

                       
கர்நாடகாவில் அஜீத்தின் ஆரம்பம் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படம் நாளை (31–ந்தேதி) உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகத்தில் 500–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன.
அண்டை மாநிலமான கேரளா, ஆந்திராவிலும் வெளியாகிறது. கர்நாடகத்திலும் நாளை ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால் அங்குள்ள தியேட்டர் அதிபர்கள் கன்னடர்கள் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சி படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளனர்.
கன்னடர்கள் நவம்பர் 1–ந்தேதி ‘ராஜ் யோத் சவா’ என்ற நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். ‘ராஜ் யோத் சவா’ என்பது கர்நாடக மாநிலம் உருவான தினம் ஆகும். இந்த நாளை கன்னடர்கள் ஒரு பண்டிகை போல் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் கர்நாடகாவில் உள்ள தமிழர் பகுதிகளில் பதட்டமான நிலைமை காணப்படும்.
காவிரி பிரச்சினை காரணமாக ஏதேனும் மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் அங்கு நிலவும். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்படுவது உண்டு. எனவேதான் நாளையும் நாளை மறுநாளும் (1–ந்தேதி) ஆரம்பம் படத்தை ரிலீஸ் செய்வதை நிறுத்தியுள்ளனர். 2–ந்தேதி படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைசூர், மாண்டியா மாவட்டங்களில் இரண்டு வாரம் கழித்தே படம் ரிலீசாகும் என கூறப்படுகிறது.

காமெடி கிங்ஸ் ரிட்டன்ஸ்....

   
இரண்டு வருடங்களாக படம் எதுவும் நடிக்காத நிலையில் இம்சை அரசன் பாணியில் ஜகஜால புஜபல தெனாலி ராமன் என்ற படத்தில் ரீஎண்ட்ரி ஆகிறார் வடிவேலு, கிட்டத்தட்ட பத்து, பதினைந்து வருடங்கள் காமெடியில் கொடிகட்டி பறந்தவர் கடந்த இரண்டு வருடங்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார், வந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் நழுவிப்போனது. இப்போது கல்பாத்தி S.அகோரம் தயாரிக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் வடிவேலு இனியும் ஒரு ரவுண்டு வருவாரா?. ”வாய மூடி சும்மா இருடா” என்று யாராவது இனிமே அறிவுரை கூறினார் புண்ணியமா போகும்….
அதேபோல் வடிவேலு கலக்கிய அந்த பதினைந்து வருடங்களிலும் அதிகமாக படங்கள எதுவும் நடிக்காமல் இருந்த கவுண்டமணி இப்போது “வாய்மை” எனும் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார். வடிவேலுக்கு முன்பு தமிழ்சினிமா காமெடியில் கவுண்டமணியின் ஆட்சிதான். இடையில் படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்த கவுண்டமணி மறுபடியும் காமெடியில் கலக்குவாரா?. எது எப்படியோ ஊர் ரெண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல கூத்தாடிகள் ரெண்டானால் ஊருக்கு கொண்டாட்டம் தான்.

கூகுளில் சிக்கிய ஏலியன்....!

     
சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான கூகுள் ஸ்டிரிட் வியூ பற்றி உங்களுக்கு நினைவிருக்கலாம் அதாங்க ஒவ்வொரு தெருவின் படத்தை துல்லியமாக காட்டுமே அதான்.
அந்த கூகுள் ஸ்டிரிட் வியூவில் பல படங்கள் மற்றும் தகவல்கள் சரியாக இருந்தாலும் சில தகவல்களை பார்த்தால் நமக்கு சிரிப்பு தான் வரும்.
ஆமாங்க அதில் ஏதாவது ஒரு தெரு பெயரை போட்டு தேடினால் பார்க்கவே பயங்கரமாக இருக்கும் வியூஸ்லாம் வருதுங்க உடனே நீங்க உங்க தெரு பெயர போட்டு தேடாதிங்க.
வெளிநாட்டு தெருக்களை மட்டும் இப்போதைக்கு கூகுள் படம்பிடித்திருக்கு விரைவில் இது இந்தியாவுக்கும் வர இருக்கிறது.
சரி அதுல தேடி நமக்கு கிடைக்கற படங்களை நீங்களே பாருங்க....

                                              
                                

Tuesday, October 29, 2013

வில்லனாக மாறிய ஆர்யா - ஆரம்பம் ஸ்பெஷல்...

  
அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா என்பது போல படத்தின் எதிர்பார்ப்பு மலை அளவு கொண்டுள்ளது. படத்தை பற்றிய தகவல்கள் இன்று வரை கடுகளவு கூட கசியவிடாமல் பாதுகாத்து வருகின்றனர படக்குழுவினர். ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி படத்தின் மிகப்பெரிய ட்விஸ்டே ஆர்யா தான். அவருடைய கேரக்டரை வைத்துதான் படம் நகருவதாக கூறப்படுகிறது. இதில் ஆர்யா அஜித்துக்கு வில்லனாக வருவதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்...!

உலகின் மிகப்பெரிய மணமக்கள் பார்த்ததுண்டா !!!


நீங்கள் மிகப்பிரமாண்டமான திருமணங்களை பார்த்திருப்பீர்கள் ஆனால் பிரமாண்டமான இரண்டு மணமக்கள் கலந்து கொண்ட திருமணத்தை பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா..? இல்லைதானே. இன்றைய எமது தேடலில் தென்பட்ட உலகின் மிகப்பெரிய மணமக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறோம்.
ஆகஸ்ட் 06 இ 1846 இல் பிறந்தவர் (மணமகன்) அண்ணா ஹெய்னிங் ஸ்வான் என்பவர். இவர் தனது 5 வயதில் 4 அடி 8 அங்குல உயரம் வரை வளர்ச்சியடைந்து காணப்பட்டுள்ளார். இது கிட்டத்தட்ட சுமார் 228 செ. மீற்றர்கள். 5 வயதில் இப்படி ஒரு அபார வளர்ச்சியான என அப்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அப்படியாயின் காலப்போக்கில் இவரது வளர்ச்சி எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
சரி மணமகள் யார்? அறிய ஆவலாக உள்ளதல்லவா? மார்ட்டின் வான் பியூரன் பேட்ஸ் அவரது பெயர். நவம்பர் 9 1837 இல் பிறந்துள்ளார் . இவரும் சிறு வயது முதலே அபார வளர்ச்சியுடன் காணப்பட்டுள்ளார். இதனால் பலரால் இவர் ராட்சகி எனவும் அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இவர் 7 அடி 2 அங்குல உயரத்தில் காணப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது எப்படி என்று தெரியுமா?ஒரு முறை சர்க்கஸ் நிகழ்ச்சிக்காக பயணித்துக்கொண்டிருந்தார் அண்ணா ஹெய்னிங் ஸ்வான். அவர் நிகழ்த்த சென்ற சர்க்கஸ் நிகழ்ச்சி தானும் வந்திருந்தார் மார்ட்டின் வான் பியூரன் பேட்ஸ். இரு”உயர் உள்ளங்களும்” ஒருவரை ஒருவர் பார்த்து

ஒருவருக்கொருவர் மாறி மாறி ரத்தம் குடிக்கும் தம்பதிகள்!!! ( Watch Video)


Vimpiresஅமெரிக்காவின் சப் போல்க் பகுதியில் உள்ள ஹவர்கில் என்ற இடத்தை சேர்ந்தவர் அரோ டிராவென்(வயது 38). 5 குழந்தைகளுக்கு தந்தையான அரோ, வேலையில்லாமல் சுற்றி திரிந்த போது, லியா பெனின் காப்(வயது 20) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது ரத்தத்தை ஒருவருக்கொருவர் மாறி மாறி குடித்து வருகின்றனர். இது குறித்து அரோ- லியா கூறுகையில், நாங்கள் இருவரும் காத் எனப்படும் ஜேர்மானிய மக்கள் போன்று வாழ்ந்து வருகின்றோம். இவ்வாறு இரத்தம் குடிப்பது எங்களது உறவை மேலும் பலப்படுத்துகிறது.
வாரத்திற்கு 4 தடவை இதுபோன்று செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது உடல் பலவீனமாவது போன்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒருவரது ரத்தத்தை ஒருவர் மாறிமாறி குடிப்பதாகவும் கூறுகின்றனர்.
                    

78 வயதில் பாடசாலை சென்று படிக்கும் பாட்டி

            granny sch 78 வயதில் பாடசாலை சென்று படிக்கும் பாட்டி
கல்விக்கு வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ளார் 78 வயதான ஒரு நபர். மரியானா என்கின்ற 78 வயது நிரம்பிய பாட்டி தற்போது பாடசாலையில் சேர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறார். இச்சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
குறித்த பெண் விவசாய ஏழைக்குடும்பத்தினை சேர்தவர். தனது சிறு வயதிலையே தனது கணவனை இழந்தவர். இவர் தனது சிறு பராயத்தில் கல்வியினை தொடர முடியாமல் இருந்துள்ளது. காரணம் சிறுவயதில் இவர் உடலால் பெரிதும் நோய்வாய் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும் தற்போது கல்வியை தொடர வேண்டும் என கல்வியின் முக்கியத்துவத்தினை அறிந்து கொண்ட பெண் சிறுவர்களோடு சேர்ந்து பாடசாலை செல்ல ஆரம்பித்துள்ளாராம்.

தலைகீழ் பார்வை கொண்ட அபூர்வ பெண்...


   

சராசரி மனிதர்களின் விழித் திரைகளில் தெரியும் உருவம், தலைகீழாக தான் தோன்றும். அந்த உருவம், மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஓர் தலைகீழ் மாற்றத்துடன்நேரிய உருவமாக நமது மனத்திரையில் பதிவாகிறது.
ஆனால், செர்பியா நாட்டைச் சேர்ந்த 28 வயதான போஜானா டேனிலோவிக் என்ற பெண்ணின் மூளையில் பதிவாகும் உருவப்பதிவுகளை தலைகீழாக மாற்றும் செயல்பாட்டில் குறைபாடு உள்ளதால், செய்தித் தாள், டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவற்றை அவர் தலைகீழாக வைத்தே பார்க்க வேண்டியுள்ளது.
பிறவியில் இருந்தே தனக்கு இந்த குறைபாடு உள்ளதாகவும், வீட்டில் குடும்பத்தினருக்கு ஒரு டி.வி.யும் தனக்கென்று தலைகீழாக பொருத்தப்பட்ட தனி டி.வி.யும் இருப்பதாக கூறுகிறார், போஜானா டேனிலோவிக்
சராசரி மனிதர்களின் விழித் திரைகளில் தெரியும் உருவம், தலைகீழாக தான் தோன்றும். அந்த உருவம், மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஓர் தலைகீழ் மாற்றத்துடன்நேரிய உருவமாக நமது மனத்திரையில் பதிவாகிறது.
ஆனால், செர்பியா நாட்டைச் சேர்ந்த 28 வயதான போஜானா டேனிலோவிக் என்ற பெண்ணின் மூளையில் பதிவாகும் உருவப்பதிவுகளை தலைகீழாக மாற்றும்

சிங்கம் இல்லாத காடா… தல, தளபதி இல்லாத நாடா’ : அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்துக்கு பேனர் வைத்து வாழ்த்திய விஜய் ரசிகர்கள்!!!


1378258 603152319731603 31804620 n 208x300 ‘சிங்கம் இல்லாத காடா... தல, தளபதி இல்லாத நாடா’  : அஜித்தின் ஆரம்பம் படத்துக்கு பேனர் வைத்து வாழ்த்திய விஜய் ரசிகர்கள்!!!மிழ்சினிமாவைப் பொருத்தவரை இரண்டு பெரிய ஹீரோக்களும் நேரில் சந்தித்து பேசிக்கொள்ளாத வரைதான் அவரது ரசிகர்களும் நீயா? நானா? என்று முறுக்கிக் கொள்வார்கள்.
ஆனால் சமந்தப்பட்ட ஹீரோக்கள் ஏதாவது ஒரு பங்ஷனில் கட்டிப்பிடித்து கை குலுக்கிக் கொண்டால் இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் அந்த நல்ல மூடுக்கு வந்து விடுகிறார்கள்.
அப்படித்தான் அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்துக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்தி பேனர் வைத்திருப்பது கோலிவுட்டில் ஒரு ஆரோக்கியமான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வருட தீபாவளிக்கு அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் ரிலீசாக உள்ளது. நாளை மறுநாள் 31- ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்தப் படத்தைப் பார்க்க அவரது ரசிகர்கள் இப்போதே உற்சாகமாகத் தயாராகி விட்டார்கள்.
படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்த ஒரே நாளில் 1 வார டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. படம் ரிலீசாகும் தியேட்டர்களிலும் அஜீத் ரசிகர்கள் பேனர் மற்றும் கொடிகளை வைத்து ‘ஆரம்பம்’  படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து பேனர் வைத்து வரவேற்பு கொடுத்துள்ளனர். மதுரையில் உள்ள கோல்டன் பாய்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த

‘அஞ்சு பத்து’ காமெடி சீனுக்கு நாங்க அனுமதியே தரல : சந்தானத்தின் சர்ச்சைக்குரிய டயலாக் கிளப்பும் சிக்கல்!

           
‘என்றென்றும் புன்னகை’ படத்தில் பெண்களை கேவலமாக சித்தரித்து சந்தானம் பேசியிருக்கும் காமெடி காட்சிக்கு சென்சார் போர்டு அனுமதியே தரவில்லை என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது.
எங்களிடம் காட்டிய ட்ரெய்லரில் அந்தக் காட்சியே இல்லை என்று சென்சார் போர்டின் சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் ஆடியோ பங்ஷனில் அந்தப் படத்தின் ட்ரெய்லர் காண்பிக்கப்பட்டது.
ட்ரெய்லரை பார்த்த எல்லோருக்குமே அதிர்ச்சி. காரணம் அதில் வரும் ஒரு காட்சியில் வேலைக்குப் போகும் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரித்து ஒரு காமெடி டயலாக் பேசியிருந்தார் சந்தானம்.
ஆனால் அந்த மேடையில் இருந்த கமல் உள்ளிட்ட எந்த பிரபலமும் அந்தக் காட்சியை கண்டிக்கவில்லை. மாறாக ட்ரெய்லர் சூப்பர் என்று பாராட்டி விட்டுச் சென்றார்கள்.
இதற்கிடையே பத்திரிகையாளர்விக்னேஷ்ராஜா அதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை நாமும் வெளியிட்டிருந்தோம். அதோடு விட்டுவிடாமல் அந்தக்காட்சியை

Saturday, October 26, 2013

Dhoom 3 - Official Full Trailer 2013 HD | Aamir Khan | Katrina kaif | Ab...

DHOOM 3 Theatrical Trailer (2013)

DHOOM:3 TEASER - Aamir Khan | Abhishek Bachchan | Katrina Kaif | Uday Ch...

Superstar Rajinikanth in Kochadaiiyaan [Behind the scenes]

Vishwaroopam 2 New Trailer


Vaalu New Trailer HD

Endrendrum Punnagai Official Trailer ft. Jiiva, Trisha, Santhanam

Madha Gaja Raja New Theatrical Trailer #2

Madha Gaja Raja New Theatrical Trailer #2

Irandam Ulagam Official HD Trailer - Anushka & Arya

ARRAMBAM - Official trailer

Ivan Vera Maathiri Official Trailer | Tamil Movie | Vikram Prabhu, Ganes...

Idhu Kathirvelan Kadhal Official Teaser | Tamil Movie | Udhayanidhi Stal...

Naveena Saraswathi Sabatham Official Trailer | Tamil Movie | Jai, Niveda...

Friday, October 25, 2013

மகளை கடித்துக்குதறி ரத்தத்தை சுவைத்த காட்டேறி தந்தை

 
http://www.puthiyaulakam.com/wp-content/uploads/2013/10/Bildschirmfoto-2013-10-12-um-12.25.06.png
துவரையிலும் சினிமாவில் மட்டுமே ரத்தக்காட்டேரியை பார்த்து வந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் நிஜ சம்பவம் ஒன்றே அரங்கேறியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பப்புவா நியூகினியாவில் நபர் ஒருவர் வசித்து வந்தார். இவரை பார்க்க இவரது மனைவியும், மூன்று வயது குழந்தையும் வந்துள்ளனர். அப்போது அந்நபர் மகளை தூக்கி கொண்டு அருகில் இருந்த புதருக்குள் ஓடினார்.
பின், மகளின் கழுத்தை கடித்து சதையை உண்டதுடன், ரத்தத்தை குடித்தார். இதை பார்த்த அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், அலாரத்தை அடித்தனர். ஆனால் அவர்களை பார்த்து பயங்கரமாக சிரித்த அந்த நபர், தனது கொடிய செயலை தொடர்ந்தார். அலாரத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சிறுமியின் உடலை புதரில் மறைத்துவிட்டு தப்ப முயன்றார்.
இதற்கிடையே தக்க நேரத்தில் வந்த பொலிசார் அரக்கனை கைது செய்தனர். கடந்த ஆண்டுகளில் மட்டும் அவுஸ்திரேலியாவில் நரமாமிசம் உண்ணும் பத்துக்கும் மேற்பட்டோரை பொலிசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் கன்னி உருவில் பிறந்த குழந்தைகள்!!!

                    http://www.puthiyaulakam.com/wp-content/uploads/2013/10/Bildschirmfoto-2013-10-16-um-21.35.37.png
இடுப்பின் மேற்பகுதி மனித உருவத்தினையும்இ கீழ்ப்பகுதி மீனின் வாலை ஒத்த உருவத்தினையும் கொண்ட வடிவத்தினை கடற்கன்னி என்று அறிந்திருப்பீர்கள். இது பல சமயங்களில் கட்டுக்கதை என்று சொல்லப்பட்ட போதிலும் சில சமயங்களில் உண்மை என்று நிரூபிக்கப்படும் வகையில் ஆதாரங்கள் தோன்றி மறைவதுண்டு. இதைப்போன்றுதான் அண்மையில் வெளியான ஒரு திகிலூட்டும் வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளமையும் நீங்கள் அறிந்த ஒன்று. தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் கடற்கரையின் பாறை ஒன்றில் கடல்கன்னி ஒன்று இளைப்பாறிக்கொண்டிருந்தது.
யாரோ தம்மை வீடியோ எடுப்பதை அறிந்து கொண்ட அந்த கடல் கன்னி திடீரென பாறையில் இருந்து நழுவி கடலுக்குள் குதித்த மெய்சிலிர்க்கும் காட்சிகளை முன்னர் நாம் வெளியிட்டிருந்தோம். சரி இன்று நாம் உங்களுக்கு தரப்போகும் தகவல் உலகில் நிஐமாகவே கடல் கன்னியின் சாயலில் குழந்தைகள் பிறந்துள்ளமை பற்றியே. இவ்வாறு பிறந்த இரு குழந்தைகள் பற்றிய பதிவையே இன்று உங்களுக்கு தரப்போகிறோம்.
                   
படம் 1இல் நீங்கள் பார்க்கும் குழந்தை பெரு நாட்டில் பிறந்துள்ளது. பிறக்கும் போது கிட்னி பிரைச்சினையுடன் பிறந்த இக்குழந்தைக்கு பலரும் வியக்கத்தக்க வகையில் கால்கள் ஒட்டி மீனின் வால் போன்று காணப்பட்டது. இது “குட்டி தேவதை” அல்லது கடல் கன்னி என பலராலும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக்குழந்i தொடர்பான உண்மையான புகைப்படத்தை நீங்கள் இச்செய்தியில் காணலாம்.
இதே புகைப்படத்தை வைத்து குறித்த குழந்தையின் ஒட்டிய கால்களை மறைத்து மீனின் வால்களை பொருத்தி பொய்யான செய்திகளை சில இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளதை அவதானித்தோம். எனவேதான் இது தொடர்பான புகைப்படங்கள் உள்ளடங்களாக முழுவிபரங்களையும்  உங்கள் முன் ஒப்புவிக்கின்றது.

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 18 அடி நீளமான மீன்.!!


http://www.puthiyaulakam.com/wp-content/uploads/2013/10/amazing-fish.jpg

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கடற்கரையில் 18 அடி நீளமான மீனொன்று இறந்தநிலையில் கரையொதுங்கியது. படகோட்ட பயிற்சி நிலையமொன்றின் மாணவர்களும் கடல்சார் கற்கை நிறுவகத்தின் பயிற்றநர்களும் இம்மீனை ஏந்தியிருப்பதை படத்தில் காணலாம்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த சமுத்திரவியல்  விரிவுரையாளரான ஜெஸ்மைன் சான்டனா எனும் பெண், கடற்கரைப் பகுதியில் சுழியோடிக்கொண்டிருந்தபோது இந்த மீனை கண்டுபிடித்தாராம். வேளள்ளி போன்ற பொருளென அதை தான் முதலில் கருதியாகவும் ஆனால் அது நீளமான மீன் என அறிந்து ஆச்சரியமடைந்தாகவும் சான்டனா கூறியுள்ளார்.
“அவ்வேளையில் என்னிடம் கெமரா எதுவும் இருக்கவில்லை. இப்படியொரு மீனை நான் கண்டதாகக் கூறினால் எவரும் நம்பமாட்டார்கள்.  அதனால் அம்மீனை கடலிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என எண்ணினேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அணில், பாம்பு, பல்லியை உணவாக உட்கொண்ட நபர்


 
வனப் பகுதிக்கு சென்ற வேட்டைக்காரர் ஒருவர் 19 நாட்களாக பல்லி, பாம்பு மற்றும் அணில்களைச் உணவாக உட்கொண்டு உயிர்வாழ்ந்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் செர்ந்த ஜெனி பெனாப்ளோர் என்ற நபரே இவ்வாறு பல்லி, பாம்பு, அணில்களை உணவாக உட்கொண்டுள்ளார்.
இவர் தனது நண்பருடன் அமெரிக்காவின் மென்டோசினோவில் உள்ள தேசிய காடொன்றுக்கு வேட்டைக்காக சென்றுள்ளார். அங்குச் சென்ற இருவரும் பிரிந்து தனித்தனியாக வேட்டையாட சென்றுவிட்டனர். இவ்வாறு சென்றபோது ஜெனி எதிர்பாராதவிதமாக தலையில் அடிப்பட்டு மயங்கி வீழ்ந்துள்ளார்.
மயக்கம் தெளிந்து எழுந்தபோது

விண்ணைத் தொடும் உயர்தில் ஒற்றைக்கையால் சாதனை

          http://www.puthiyaulakam.com/wp-content/uploads/2013/10/Bildschirmfoto-2013-10-24-um-08.19.43-450x195.png

நோர்வையைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரரான நுளமடை சுழnniபௌடியமமநn என்பவர் கடல் மட்டத்திலிருந்து 2000 அடிகள் உயரத்தில் ஒரு விறுவிறுப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது தனது ஒரு கையை மட்டுமே பயன்படுத்தி நேரான குழாய் ஒன்றில் தலைகீழாக நின்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.

பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதி பயங்கர ஏரி

                                           Calcified Bat II 280x350 பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதி பயங்கர ஏரி
பல்வேறு மர்மங்களைக் கொண்ட இந்த பூமியில் தற்போது நீர் அருந்தும் பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதியபங்கர ஏரி குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. புராண காலங்களில் மந்திரவாதிகளும் மாயாஜால வித்தகர்களும் தங்களை எதிப்பவர்களையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி மகிழ்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்த கற்சிலைகளுக்கு உயிர்கொடுத்திட அன்றைய கதாநாயகர்கள் ஏழு கடல்,ஏழு மலை தாண்டிச் சென்று கடைசியாக சூட்சுமத்தை கண்டுபிடித்து கற்சிலைகளை அகலிகளாக மீண்டும் உயிர்பெற்று தருவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.இந்நிலையில் உலகிலுள்ள மக்களுக்கு உயிரூட்டம் கொடுத்திடும் பல்வேறு ஏரிகள் குறித்து நாம் கேள்விப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டிலுள்ள ஏரியொன்று தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றியிருக்கும் அதிபயங்கர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தான்சானியா நாட்டின் வடபகுதியில் கென்யா நாட்டின் எல்லையை ஒட்டிய நாட்ரன் எனும் ஏரிதான் தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி வருகிறது.இதனை கண்டுபிடித்து வெளிஉலகிற்கு கொண்டுவந்தவர் ஆப்பிரிக்காவின் தலைசிறந்த வைல்ட்லைப் புகைப்பட
கலைஞர் நிக்பிராண்ட்.இவர் கடந்த 2010-2012 ஆண்டுகளில் நாட்ரன் ஏரியை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்துள்ளார்.அப்போது தான் ஏரிக்கரைகளிலும் ஏரியின் நடுவிலும் ஏராளமான பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் கற்சிலைகளாக மாறி உப்புப்பொரிந்து நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இருப்பினும் மனம் தளராத நிக்பிராண்ட் மனதை கல்லாக்கிக் கொண்டு

தென் அமெரிக்க கண்டத்தை தள்ளுவண்டியுடன் கடந்த தம்பதி (வீடியோ)



பிரிட்­டனைச் சேர்ந்த தம்­ப­தி­யொன்று தென் அமெ­ரிக்க கண்­டத்தின் தென் முனை­யி­லி­ருந்து வட­ப­குதி வரை தள்­ளு­வண்­டி­யொன்­றுடன் ஓடிச் சென்று சாதனை படைத்­துள்­ளது.
டேவிட் லோரி மற்றும் கத்­தரின் லோரி ஆகிய இவ்­வி­ரு­வரும் 35 வய­தா­ன­வர்கள். கடந்த வருடம் ஜூலை 28 ஆம் திகதி லண்டன் ஒலிம்பிக் போட்­டிகள் ஆரம்­ப­மான தினத்தில் சிலி நாட்டின் தென் முனை­யி­லி­ருந்து இப்­ப­ய­ணத்தை ஆரம்­பித்­தனர்.
100 கிலோ­கிராம் எடை­யுள்ள தள்­ளு­வண்­டி­க­ளுடன் 10,300 கிலோ­மீற்றர் தூரம் பயணம் செய்த இத்­தம்­பதி 15 மாதங்­க­ளின்பின் கடந்த ஞாயிறன்று தென் அமெ­ரிக்­காவின் வட­ப­கு­தி­யி­லுள்ள வெனி­சூ­லாவின் கரை­யோ­ரத்தை சென்­ற­டைந்­தனர். கரி­பியன் கடலில் குதித்து தமது பய­ணத்தின் வெற்­றியை இவர்கள் கொண்­டா­டினர்.
இந்த தம்­ப­தி­யினர் தென் அமெ­ரிக்­காவை  கடந்து செல்லும் வீதி­களில் இறந்து கிடந்த விலங்­கு­களை சமைத்து உட்­கொண்­ட­னராம். இது தொடர்­பாக அவர்கள் மேலும் தெரி­விக்­கையில் “நாம் காடு­க­ளுக்­கூ­டா­கவும் பயணம் செய்தோம். பல வித­மான இயற்கை காட்­சி­களும் பல­வி­த­மான சுவா­ர­ஷ்ய­மான சம்­ப­வங்­க­ளையும் கண்டோம். புது­வி­த­மான அனு­ப­வங்கள்  எமக்கு கிடைத்­தன. இப்­ப­யணம் எமது உட­லுக்கு  புத்­து­ணர்ச்­சியை அளித்­தது. அத்­தோடு புது­வி­த­மான அனு­ப­வங்களும் எங்­க­ளுக்கு கிடைத்­தன” எனக் கூறி­யுள்­ளனர்.
                       

Wednesday, October 23, 2013

நாகபாம்மை விழுங்கும் சிங்கள மனிதன் .! (வீடியோ இணைப்பு)


பாம்மை வைத்து வித்தை காட்டும் பல விந்தை மனிதர்கள், பற்றி நாம் ஏற்கனவே பல தடவைகள் பலரை அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்று நீங்கள் பார்க்கப்போகும் விசித்திர மனிதன் இலங்கையை சேர்ந்த ஒருவர். சுமார் 2 அடி நீளமாக நாகபாம்பை தனது வாயினூடாக தொண்டைக்குள் செலுத்தி மீண்டும் வெளியில் எடுத்து வித்தை காட்டுகிறார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

இலங்கையை சேர்ந்து 50 வயதான ஒரு நபரே இச்சாதனை முயற்சியில் ;டுபட்டுள்ளார். இரண்டு நாகபாம்புகளை முழுமையா விழுங்கி உலகசாதனை நிலைநாட்டுவதற்காகவே இந்த முயற்சி என அவர் மேலும் தெரிவித்தார். எனினும் நாகங்களை வாயினுள் செலுத்துவது என்பது மிகவும் ஆபத்தான செயலாகும். இந்த முயற்சியில் முதல் படியாக இவர் நிகழ்த்தும் சாதனையை நீங்கள் வீடியோவில் காணலாம்.
                                  

குழந்தைகளை அழவைக்கும் விநோத போட்டி

    
ஜப்பானிய சுமோ மல்யுத்தம் உலகப் பிரசித்தமானது. மாமிச மலைகளென வர்ணிக்கப்படும் பருமனான சுமோ வீரர்கள் தம்மையொத்த வீரர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபடுவர்.  ஆனால், சுமோ வீரர்கள் குழந்தைகளை அழ வைக்கும் போட்டியும் ஜப்பானில் வருடாந்தம் நடைபெறுகிறது. “குழந்தைகளை அழவைக்கும் சுமோ போட்டி” என இது அழைக்கப்படுகிறது.   இரு சுமோ வீரர்கள் தலா ஒரு குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு போட்டியில் பங்குபற்றுவர். யாரின் கையிலுள்ள குழந்தை முதலில் அழுகிறதோ அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

பழிவாங்க துரத்திய பாம்பு : கெட்டப்பை மாற்றிய மனிதர்.!

                   
பாம்பு பழிவாங்கியது என்ற கதை “நீயா”- “நானே வருவேன்” திரைப்படங்கள் வெளிவந்த காலங்களில் வேண்டுமென்றால் மக்கள் அதனை நம்பியிருக்கலாம். ஆனால் இன்று பல மூடநம்பிக்கைகள் ஆய்வாளர்களால் அம்பலமாக்கப்பட்டுள்ளது. அறிவியல் வளர்ந்துவிட்ட இக்காலகட்டத்தில் எமது அறிவுக்கு எட்டாத சில அமானுசிய விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக மூடநம்பிக்கைகள் எல்லாம் அமானுசியமாகவே அல்லது அறிவியலாகவோ ஆகிவிட முடியாது. சன் தொலைக்காட்சியின் நிஐம் நிகழ்ச்சியில்

கத்தரிக்காயில் தோன்றிய பிள்ளையார் உருவம் : படையெடுக்கும் பக்தர்கள்.!

              
பிரிட்டனில் பிள்ளையார் உருவில் கிடைத்த கத்தரிக்காயை பக்தர்கள் தினம் பூஜை செய்து வணங்கி வருகின்றனர். பிரிட்டனின் லீசெஸ்டர் பகுதியை சேர்ந்த பிரபுல் விஸ்ராம்(61) என்பவர் அப்பகுதியில் உணவு தயாரித்து கொடுக்கும் பணியை செய்து வருகிறார். கடந்த வாரம் இவர், பெட்டியில் அடைக்கப்பட்ட கத்தரிக்காய்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு கத்தரிக்காய் பிள்ளையார் வடிவில் இருந்தது கண்டு விஸ்ராம் ஆச்சரியப்பட்டுள்ளார். அதனால் அந்த கத்தரிக்காயை சமைக்காமல் அவர் குடும்பத்தினர் சாமி அறையில் வைத்து தினமும் பூஜை செய்து வருகின்றனர். இதை கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் உள்ள இந்துக்கள் சுமார் 80க்கும் அதிகமானவர்கள் இவர் வீட்டு சாமி அறையில் வைக்கப்பட்டுள்ள கத்தரிக்காய் பிள்ளையாரை வழிபட்டு செல்கின்றனர்.

மனைவியை கடித்த நாயை திரும்பி கடித்த அமெரிக்கர்: பரபரப்பு தகவல்

                    
அமெரிக்காவில் தனது மனைவியைக் கடிக்கப் பாய்ந்த நாயைத் தடுக்க வேறு வழியில்லாமல் அந்த நாயை திரும்பி கடித்துள்ளார். அயோவாவைச் சேர்ந்த கேரன் ஹென்றி என்பவர் தனது நாய் கேண்டியுடன் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்தத் தெருவில் இருந்த ஒரு பெரிய நாய், வெறியுடன் கேரனை நோக்கிப் பாய்ந்தது கீழே தள்ளி கடிக்க முயன்றது. கேரனின் நாய் மீதும் பாய்ந்து கடித்தது. 

இதைப் பார்த்த கேரனின் கணவர் லேயன் வேகமாக ஓடி வந்து தனது மனைவியைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் நாய் விடவில்லை. இதனால் அவர் படு ஆவேசமாக அந்த நாய் மீது பாய்ந்து அதனை கடுமையாக கடித்துள்ளார். இதையடுத்து நாய் அலறியபடி கேரனை விட்டு தப்பி ஓடியது. பின்னர் உடனடியாக தனது மனைவியையும், நாயையும் அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் லேயன். இந்த சண்டையில் லேயனுக்கும் நாய்க்கடி ஏற்பட்டு விட்டது. இதனால் அனைவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

Tuesday, October 22, 2013

Kochadaiyaan (Single) - A.R.Rahman

           









                                         Kochadayaan (Single)-A.R Rahman

Kochadaiyaan (Single)Tamil Movie, Kochadaiyaan (Single) Songs Download Music By A.R.Rahman - Kochadaiyaan (Single)

Featuring : Rajinikanth, R. Sarathkumar, Aadhi, Deepika Padukone, Shobana

Production : Eros Entertainment
Starring : Rajinikanth, R. Sarathkumar, Aadhi, Deepika Padukone, Shobana
Lyrics : Vairamuthu 

   

Engae Pogudho Vaanam          Download

All in all Alaguraja

              






  • All in all                          Download                                                              

    Yaarukkum Sollaama    Download

    Unna Partha Neram      Download

    Oare oru                        Download

    Yamma Yamma              Download