அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா என்பது போல படத்தின் எதிர்பார்ப்பு மலை அளவு
கொண்டுள்ளது. படத்தை பற்றிய தகவல்கள் இன்று வரை கடுகளவு கூட கசியவிடாமல்
பாதுகாத்து வருகின்றனர படக்குழுவினர். ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி
படத்தின் மிகப்பெரிய ட்விஸ்டே ஆர்யா தான். அவருடைய கேரக்டரை வைத்துதான்
படம் நகருவதாக கூறப்படுகிறது. இதில் ஆர்யா அஜித்துக்கு வில்லனாக வருவதுபோல்
திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்...!
Tuesday, October 29, 2013
வில்லனாக மாறிய ஆர்யா - ஆரம்பம் ஸ்பெஷல்...
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment