Tuesday, October 29, 2013

ஒருவருக்கொருவர் மாறி மாறி ரத்தம் குடிக்கும் தம்பதிகள்!!! ( Watch Video)


Vimpiresஅமெரிக்காவின் சப் போல்க் பகுதியில் உள்ள ஹவர்கில் என்ற இடத்தை சேர்ந்தவர் அரோ டிராவென்(வயது 38). 5 குழந்தைகளுக்கு தந்தையான அரோ, வேலையில்லாமல் சுற்றி திரிந்த போது, லியா பெனின் காப்(வயது 20) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது ரத்தத்தை ஒருவருக்கொருவர் மாறி மாறி குடித்து வருகின்றனர். இது குறித்து அரோ- லியா கூறுகையில், நாங்கள் இருவரும் காத் எனப்படும் ஜேர்மானிய மக்கள் போன்று வாழ்ந்து வருகின்றோம். இவ்வாறு இரத்தம் குடிப்பது எங்களது உறவை மேலும் பலப்படுத்துகிறது.
வாரத்திற்கு 4 தடவை இதுபோன்று செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது உடல் பலவீனமாவது போன்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒருவரது ரத்தத்தை ஒருவர் மாறிமாறி குடிப்பதாகவும் கூறுகின்றனர்.
                    

0 comments:

Post a Comment