Friday, October 18, 2013

புனே இருந்து சென்னைக்கு நடிகர் அஜித், BMW K1300S பைக் ட்ரிப்


இவருதான் இவருக்கு இதான் வேலை.அசால்டா பைக்ல பல கிலோமீட்டர் ட்ராவல் பண்ரதுதான் இவருக்கு பொழுது போக்கு(ஏன் சார் வண்டி வெயிட்டா இல்ல). வண்டியில ரோட் ட்ரிப் போறது மட்டுமில்லாம அத வெச்சு ஊருக்கு நல்ல கருத்து நாலு சொல்றதும் அவரோட சிறப்பு பணிகள்ல ஒண்ணு.
இப்ப சமீபத்துல இந்த மனுஷன் இன்னா பண்ணியிருக்காரு தெரியுமா பைக்ல பூனேலருந்து சென்னை வரைக்கும் ரோட் ட்ரிப் போயி ட்ரேஃபிக் கலாச்சாரத்த இந்தியாவுக்கு கொண்டு வரணும்னு ஊருக்கு உரக்க சொல்ற விதமா ரேஸ் போயிருக்காரு(தல டக்கர் தல).
அப்பறம் வீரம் படம் ஷூட் முடிஞ்சுருச்சாம்பா போஸ்ட் புரொடக்ஷன் மட்டுந்தான் பாக்கியாம்.அப்ப இந்த தடவ தீபாவளி பொங்கலனு தல ரசிகர்களுக்கு விருந்துதான் போங்க.

0 comments:

Post a Comment